அழகாய் இடை அசைத்து வந்தாய்,
பின்பு வலிகள் கோடி தந்தாய்,
இறுதியில் ஒரு ஆசை முத்தமும் இட்டாய்,
முத்தமிட்ட இடத்தின் ஈரம் குறைவதற்குள் என்னை விட்டு செல்கிறாய்!!!
உன் இழப்பை நினைத்து வருந்தவா? அல்ல உன் தங்கை வருகையை நினைத்து மகிழவா? ;)
Vizha yeduththu varaverthaen,
azhagai yidai asaiththu vandhai,
pinbu valigal kodi thandhai,
irudhiyil oru aasai muththamum yittai!!
muththamitta yidaththin eeram kuraivadharkul ennai vittu selgindrai!!!
Un yizhappai ninaiththu varundhava? alla un thangai varugaiyai ninaiththu magizhava? ;)