அழுத்தம் தாங்காமல் உறை கிழிய,
விந்துகள் பாய்ந்தது,
காதல் சிசுவும் உருவானது,
ஆண் கர்ப்பம் ஆகும் கூத்து காதலில் மட்டும்தான்,
இக்காலத்திலும் சிசுக் கொலை நடப்பது இங்கு மட்டும்தான்!!!
avalidam natppai kaakka natppurai anindhaan,
azhuththam thaangaamal urai kizhiya,
vindhugal paaindhadhu,
kaadhal sisuvum uruvaanadhu,
aan karppam aagum kooththu kaadhalil மட்டும்தான்,
yikkaalaththilum sisu kolai nadappadhu ingu mattumdhan!!!
ஆண் கர்ப்பம் ஆக விந்து தேவையில்லை.. பொருள் பிழை உள்ளது. இந்த வரிகளை மாற்றவும் ”விந்துகள் பாய்ந்தது”
பதிலளிநீக்குஇங்கு விந்து என்று நான் குறுப்பிடுவது, அவள் மீது அவன் வைத்திருக்கும் உணர்ச்சியை... அதுதான் அவனை காதால் பிள்ளையை சுமக்க வைக்கிறது...
பதிலளிநீக்கு