அன்று
பற்கள் இளிக்கவைத்தாய்,பருக்கள் மின்னவைத்தாய்,
உட் சுரப்பு நீரை உசிப்பேத்திவிட்டாய்,
மொத்த இரத்தத்தையும் மூளைக்கு ஏற்றிவிட்டாய்,
ஏனடி என்னை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டாய்?!?!?
இன்று
நுரையீரல் கருக வைத்தாய்,
கல்லீரல் வீங்க வைத்தாய்,
நரம்பு தளர வைத்தாய்,
இரத்தம் கொதிக்க வைத்தாய்,
ஏனடி என் இதயத்தை நசுக்கி விட்டாய்?!?!?!
andru
parkkal yilikka vaithaai,
parkkal yilikka vaithaai,
parukkal minna vaithaai,
ut surappu neerai usupethivittaai,
moththa rathathaiyum moolaiku yetrivittai,
eannadi orakkannaal ennai paarthuvittaai?!?!?!
indru
nuraiyeeral karugavaithaai,
kalleeral veenga vaithaai,
narambu thalara vaithaai,
raththam kodhika vaithaai,
eannadi en idhayaththai nasukkivittai?!?!?!
Very good one. Is it for love or cigarate?
பதிலளிநீக்குfor both :)
பதிலளிநீக்கு