பக்கங்கள்

ஜனவரி 14, 2011

மோசடி - mosadi

கலவி பின்பு மோசடி
அவள் பாதிக்கப் பட்டாள்,
அவன் தண்டிக்கப் பட்டான்...
காதல் பின்பு மோசடி
அவன் பாதிக்கப் பட்டான்,
அவனே தண்டிக்கவும் பட்டான்!!!

kalavi pinbu mosadi
aval baadhikka pattaal,
avan dhandikka pattaan...
kaadhal pinbu mosadi
avan baadhikka pattaan,
avane dhandikkavum pattaan!!!




2 கருத்துகள்:

  1. மணிக்குமார்17 ஜனவரி, 2011 அன்று 11:05 AM

    காதலில் பெண்களும் பாதிக்கத்தான் படுகிறார்கள். ஆனால் அவர்கள் அதிலிருந்து சட்டென மீண்டு விடுகிறார்கள். ஆணுக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது.

    பதிலளிநீக்கு