அவள் அவனோட பேசுகையில்
பொறாமை உண்டு வேதனை இல்லை,ஒன்றாய் சேர்ந்து வாழ
ஆசை உண்டு அவசரம் இல்லை,
நான் நினைப்பதை எடுத்துக் கூற
தயக்கம் உண்டு பயம் இல்லை,
இப்படி துடிக்கும் என் இதையத்தில்
காதல் உண்டா இல்லையா என்று அறிய வழி இல்லையே சர்வேசா!!!
aval avanodu pesugaiyil
poraamai undu vedhanai illai,
ondraai serndhu vaazha
aasai undu avasaram illai,
naan ninaippadhai yeduththu koora
thayakkam undu bayam illai,
ippadi thudikkum en idhayaththil
kaadhal undaa illaiya endru ariya vazhi illaiye sarvesaa!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக