பக்கங்கள்

ஜனவரி 12, 2011

இலக்கணம் மாறுமோ? - yilakkanam maarumo?

உன் பெயர் பகுதியாக,
என் பெயர் விகுதியாக,
காதல் சந்தியாக,
நாம் பகாப்பதம் ஆனோம்,
தமிழ் இலக்கணம் பொய்யானது!!!

un peyar pagudhiyaaga, 
en peyar vigudhiyaaga, 
kaadhal sandhiyaaga, 
naam pagaapadham aanom, 
tamiz yilakkanam poiyaanadhu!!!





5 கருத்துகள்:

  1. Illakanam poiyaaga vazhalthukkal.
    But oru paguthikku niraiyaa viguthigal undu... nee ninaikkum viguthi mattum pagaapathamaaga vazhalthukkal

    பதிலளிநீக்கு
  2. நண்பர் திடீர் கம்பர் அவர்களே , நான் உங்களிடம் இந்த அபிரிமித கவிதை வளர்ச்சியை உண்மையில் எதிபார்கவவில்லை , திறைமைகள் எங்கிருந்தாலும் மதிக்கப்படவேண்டும் போற்ற படவேண்டும் . நான் உண்மையிலே கம்பன் திடீறேண்டு பூமிக்கு வந்து எழுதுவது போல் உள்ளது தங்களுடைய கவிதை , தங்களுடைய கவிதை பயணம் வெற்றி பெற தாத்மீத உணர்வுடன் வாழ்த்தும் தங்கள் நண்பர் , தங்களுக்கு திடீர் கம்பன் என்று பெயர் சூட்டுவது (அ) சொல்வது பெருமை என்று நான் நினைக்கிறன்

    பதிலளிநீக்கு
  3. @Kirthana - நன்றி

    @Rajkumaran - மிக்க நன்றி :) சில நேரம் விகுதி தேடியே மனிதன் தன வாழ்வின் விகுதியை அடைந்துவிடுகிறான்...

    @Chandru - உங்கள் பாராட்டுக்கு நான் தரமானவன் அல்ல... நான் வெறும் ஒரு மாணவன்தான்... இருந்தாலும் வாழ்த்தும் உங்கள் நல்ல உள்ளத்திருக்கு கோடி நன்றி!!!

    பதிலளிநீக்கு